¡Sorpréndeme!

முதலில் 350..இப்போ 1,000 ஊழியர்கள்... உமா சேகரின் Success Story ! | Inspirational Story

2020-11-06 6,204 Dailymotion

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையில் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர் இது. இந்த இதழில், கோயம்புத்தூர் ‘அவணீதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட்’ நிறுவன உரிமையாளர், உமா சேகர்.

ரிப்போர்ட்டர் : கு.ஆனந்தராஜ்
வீடியோ :தி.விஜய்
#BusinessWoman #InspirationalStory #SuccesStory #MyBusinessStory